பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012


நடிகர் ரஜினிகாந்தின் 63- வது பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
திருச்சி காந்தி மார்க்கெட் புதுபள்ளி வாசல் ரசிகர் மன்றத்தினர் இன்று ரஜினி பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளித்தேர் இழுத்தனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
 
விழாவையொட்டி விடி வெள்ளி இல்லத்தில் திருச்சி மாவட்ட ரஜினி புகழ்பரப்பும் குழு தலைவர் சபையர் முத்து தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பகவான் விஜி தொடங்கி வைத்தார்.
 
விழாவில் மாவட்ட தலைவர் சாகுல்அமீது, பொருளாளர் பாலன், நகர துணை செயலாளர் சோமு, பீட்டர், செந்தில் செட்டியார், பாலா, தென்னூர் ரஜினி ராமு, கருமண்டபம் கங்காதரன், ஆர்டிஸ்ட் சங்கர், மணிமாறன், துணை செயலாளர் சோமு. ஸ்ரீரங்கம் நகர தலைவர் ராஜகுமாரன், திருவெறும்பூர் ராஜலிங்கம், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் தமிழ் மணி, பொன்மலை மன்னன், இளங்கோ, பாலக்கரை சக்தி வேல், கிரேட் வாசு, முத்து, காஜாபேட்டை குணா, ரஜினி சாலமன், மூர்த்தி, சத்திய ஜோதி, கேபிள் கார்த்திக்.
 
பாலஜெயராமன், ஆறு முகம், சந்துரு, கணேசன், ஸ்ரீதர், தங்க சரவணன், குட்டி, ராஜ்குமார், மணிவேல், செல் லப்பா, தங்கவேல், செந்தில், ஜெயசீலன், செந்தில், முரளி, சசி, மணிமாறன், கங்கா, பீட்டர், மாரி, ஆறுமுகம், அருண், சண்மும், பாபு உள் ளிட்ட ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.