வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல் பாராட்டுகிறார் ஹக்கீம் |
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை