பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2013

வடக்கு சுவிஸ்சில் இரண்டு இரயில்கள் மோதியது: 17 பேர் படுகாயம்
வடக்கு சுவிஸ்சில் இரண்டு ரயில் மோதியதில் 17 படுகாயமடைந்துள்ளனர்.
Rheinfall station லிருந்து 250 மீற்றர் தொலைவிற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.