பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2013



உலக பணக்காரர் பட்டியல் : 18வது இடத்தில் முகேஷ் அம்பானி

உலகிலேயே மிகப் பணக்காரர்கள் பட்யடிலில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனெர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட 100 பேர் அடங்கிய உலக பணக்காரர் பட்டியலில், அமெரிக்க டாலரில் 24.7 பில்லியன் சொத்துக்களுடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி (55) 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இடம்பெற்றுள்ளார். பேஷன் ரீடெய்லர் நிறுவனர் ஸாரா, அமெனிகோ ஓர்டேகா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.