பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2013



2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொச்சினில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

இந்திய அணியில், பந்து வீச்சாளர் டிண்டாவுக்கு பதிலாக ஷமி அகமது சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு எதுவும் மாற்றமில்லை. பகல் இரவுப் போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி, 12 மணிக்கு துவங்குகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.