பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2013



இங்கிலாந்து வெற்றி பெற 227 ரன் இலக்கு
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 3
ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடை சி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 
முதலில் பேட் செய்த இந்தியா 226 ரன் எடுத்து இன்னிங்ஸை இழந்தது.   இங்கிலாந்து வெற்ற பெற 227 ரன் இலக்கு நிர்ண யித்தது இந்
தியா.