பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2013


பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.



இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தழிழர்களுக்கு ஆதரவாகவும், கியூ பிரிவு பொலிசாருக்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதாகைகளை தாங்கி நின்று தங்களது கண்டனங்களை தெரிவித்தார்கள்.