பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2013

தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.