பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2013


முன்னாள் இராணுவச் சிப்பாயான ஏ.எம். சமன் சுஜீவ என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் குறித்த இராணுவச் சிப்பாய், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பனாகொடை இராணுவ முகாமிலிருந்து கொண்டு குறித்த இராணுவச் சிப்பாய் உளவுத் தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ரயிலிலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்து ஊனமுற்றுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.