பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013


சென்னை கொருக்குப்பேட்டையில் 48 வது அதிமுக வட்டச் செயலர் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  

கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். 
நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.