பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013



பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை விசாரிக்க மனு
தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


      

சுப்பிரமணியபுரம் காவல்நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு இன்று(05.01.2013) விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரண் அடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொள்ள நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.