பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2013



திருப்பதி கோவிலுக்கு தமிழக பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை
திருவாரூரைச் சேர்ந்தவர் வி.கே.கல்யாண சுந்தரம். இவர் திருப்பதி கோவி-ன் பக்தர் ஆவார். திருப்பதியில் தற்போது புரந்தர தாசர் ஆராதனை விழா நடைபெற்று
வருகிறது. இதில் கலந்து கொள்ள கல்யாண சுந்தரம் திருப்பதி சென்றார்.
அங்கு அவர் ரூ.1.06 கோடி காணிக்கையை ஏழுமலையானுக்கு வழங்கினார். இதில் ரு.1 கோடியை உயிர் காக்கும் அறக்கட்டளைக்கும், ரூ. 5 லட்சத்தை 
அன்னதான திட்டத்திற்கும், ரூ.1 லட்சத்தை கோ சாலைக்கும் வழங்குமாறு தெரிவித்தார். தனது நன்கொடையை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.