பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2013


அப்சல் குரு உடல் திகார் சிறையிலேயே நல்லடக்கம்!
நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடல் திகார் சிறை வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன,

அவனது உடலை வெளியுலகிற்கு கொண்டு வரும் பட்சத்தில், அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற 
கோணத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கசாப்பின் உடல் ஏரவாடா சிறையில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.