பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2013


இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி உண்ணாவிரதம்
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று
தமிழ் ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.