பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013

இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.