பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013



இலங்கைப் பிரச்சனை! புதுக்கோட்டை
கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்!
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா மன்றம் ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றவாளியான ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அவையில் இந்தியா தீர்மான
ம் nakeeranகொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் செவ்வாய் கிழமை காலை முதல் மாமன்னர் கல்லூரி முன்பு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு துணையாக சக மாணவர்கள் இருக்கின்றனர். அரசியல் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.