பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


 
சுவிஸ், துர்கா வாழ் தமிழ் உறவுகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உறுப்பினர்கள் அரசியல் கலந்துரையாடல்
சுவிற்ஸலாந்து நாட்டின் துற்கா வாழ் தமிழர் கலை, கலாச்சார மன்றம் ஒழுங்கு செய்த அரசியல் கருத்தாடல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 
இலங்கையின் வட- கிழக்கு பாராளுமன்ற உறுபினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சீ. யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சமதள அரசியல் நிலைப்பாடு, ஐநா தீர்மானம், இலங்கையில் மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.