பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013


தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும்! புதுக்கோட்டையில்!
 

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்து வரும் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுகொடுக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் பொய் தீர்மானத்தை எரிக்கிறோம் என்று புதுக்கோட்டையில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக பேசினார்கள்.
இரா.பகத்சிங்.