பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013


ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் 
இலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.   லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.