பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013


ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு :
புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறத்தி  3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கிற்னர். இவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

  மேலும்,  மாணவர்கள் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்புகளை காட்டினார்கள்.நன்றி நக்கீரன்