பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2013


திமுக விலகியலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம்
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்கும். திமுகவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விளக்கி உள்ளோம் என்றார்.