பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2013

சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.