பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2013


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயற்படும். அதற்கேற்ப, உங்களிடம் பேச்சுவார்த்தை
நடத்த அமைச்சரை அனுப்பி வைக்கிறேன்.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.