பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


இலங்கை இன்று அமெரிக்காவிற்கு பதிலளிக்கும்

அமெரிக்க பிரேரணை தொடர்பில் ஆராய அரசாங்கம் குழு ஒன்றை நியமித்ததோடு, இந்த குழுவின் ஆலோசனை அடிப்படையில் அரசாங்கத்தின் பதில் அமையவுள்ளது.
அமெரிக்கா பிரேரணை மீது எதிர்வரும் 21ம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.