பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


ராஜபக்சேவை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மதுரையில் இருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்து அரியலூôர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பபோது ராஜபக்சேவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். ரயில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு  சென்றது.