பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


இலங்கை தமிழர் பிரச்சனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20.3.2013 காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.