பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!காணொளி


இவ் ஆவணப்படத்தில் 2009ன் பின்னர் தமிழீழம் சென்று வந்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரின் பேட்டிகளும், சிங்களக் கொடுங்கோல் முகாமிலிருந்து
மீண்டுவந்த தமிழீழப் பெண்களின் சாட்சிகளும் பேட்டிகளும் உள்ளன.நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் “ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள்” என்ற ஆவணப்படத்தை வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கியுள்ளார்.