பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2013

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.