பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


மருதானை பகுதியில் விடுதிகள் முற்றுகை: 6 பெண்கள் கைது
மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர்.
மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட 6 பெண்களையும், 2 ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்க கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.