பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் உயிரிழப்பு: யாழில்

வாள் வெட்டில் படுகாயமடைந்த கடற்படை வீரர் அனலைத்தீவு கடற்படை வை
த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.யாழ். அனலைத்தீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.
எனினும், குறித்த கடற்படை வீரர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.