பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2013


தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம் 
 துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.