பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013

ஐ.பி.எல்: பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மேத்யூஸ் தலைமையிலான புனே அணியுடன் மோதியது.
புனே சுப்ரதராய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே வாரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 100 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 100 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.