பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2013

ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரும் ஜூன்-13ல் ஆஜராக அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்திரவிட்டது. 



முன்னதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் குரு மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார் அரசு வழக்கறிஞர் சண்முகம். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி-7ஆம் தேதி ‌முதல்வர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதாக ராமதாஸ் மீது ஒரு வழக்கும் குரு மீது 2வழக்குகளும் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.