பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2013



 

    பாமக எம்எல்ஏ ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை
யை ஏற்று, அம்மாவட்ட காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெ.குரு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
பாமக தலைவர்கள் ஜாமீனில் விடுதலையான நிலையில் ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் ஜாமீனில் வெளியே வருவது கடினம். 
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் ஜெ.குரு. வன்னியவர் சங்க தலைவராகவும் உள்ளார்.