பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2013


நடிகை ஜெயபிரதா காங்கிரசில் இணைந்தார்
பிரபல நடிகை ஜெயபிரதா, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயபிரதா (53), முன்னர் தெலுங்கு சேதம்
கட்சியிலும், பின்னர் சமாஜ்வாதி கட்சியிலும் இருந்தார். அமர்சிங்கின் தீவிரஆதரவாளராக இருந்தார்.


தற்போது லோக்சபா எம்.பி.யாக உள்ள ஜெயப்பிரதா, ஆந்திர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். முறைப்படி காங். கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.