பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2013


ராமதாஸ் ஜாமீன் மனு - நாளை விசாரணை
ராமதாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, விழுப்புரம் கோர்ட்டில் நடக்கிறது.   
விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற  பாமக நிறுவனர்
ராமதாஸ் கைது செய்யப் பட்டு 15 நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திருச்சி  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


ராமதாசை ஜாமினில் விடக்கோரி, நேற்று முன்தினம் மாலை வழக்கறிஞர் துரைமுருகன், விழுப்புரம் இரண் டாவது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன் மனு தாக்கல் செய்தார். இன்று அரசு விடுமுறை என்ப தால்  நாளை இந்த மனு மீது விசாரணை நடக்கிறது.