பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013


விடுதலைப் புலிகளுடன் மோத வேண்டாம் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை காலிமுகத்திடல் பகுதியில் அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். 

தற்போது இலங்கையில் பொதுமக்கள் மரண பயமின்றி வாழ்ந்து வருவதாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார்.
மேலும், மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்களுக்கு ராணுவமே உதவி செய்தது என்றும், இலங்கையின் சிவில் படைக்கு 4 ஆயிரம் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.