பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2013


பவன் குமார் பன்சாலைத்தொடர்ந்து அஸ்வனி குமாரும் பதவி விலகல்
மத்திய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில், சட்ட அமைச்சர் பதவியில் இருந்து
அஸ்வனி குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிர்பந்தத்தின் பேரிலேயே அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான