பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

திடீரென ரத்து செய்யப்பட்ட விஜய் விழா 

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன்22. இதை முன்னிட்டு ஜூன் 8ம் தேதியே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்த விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரசியல் மற்றும் காவல்துறையின் கெடுபிடியால் இந்த விழா ஏற்பாடுகள் நின்றுவிட்டன.