பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2013


சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு
தமிழ்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்து குன்னூர் வெலிங்டனில் பிளேச்பிரிட்ஜ் அருகே இன்று
போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சிகள் பங்கேற்கின்றன. இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போரட்டத்தில் வலியுறுதுகின்றன.
 
கட்சிகளின் போராட்டத்தை அடுத்து நீலகிரி மாவட்ட எஸ்.பி. தலைமையில் 300க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவு ராணுவப் படையினரும் ரோந்து சுற்றி வருவதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.