பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

சுன்னத்து செய்த போது சிறுவனின் ஆண் உறுப்பு இரண்டாக பிளந்தது-

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது.  அக்கரைப்பற்று முஸ்லீம் கிராமத்தில் மூன்று வயது சிறுவனுக்கு சுன்னத்து செய்த போது ஆண் உறுப்பு இரண்டாக வெட்டப்பட்டு விட்டது.
இதனையடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக டாக்டர் ஜெமில் தலைமையில் இயங்கிய வைத்தியக் குழுவினர் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு ஆண் உறுப்பை பொருத்தி