பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2013

உத்தரகாண்ட் வெள்ளம் : சென்னை பெண் மாயம்

த்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை, தமிழக அரசு பத்திரமாக மீட்டு அழைத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கம் பாபாநகரைச்
சேர்ந்த ராதாபாய் (வயது 58) என்ற பெண் என்ன ஆனார் என்று இதுவரை தகவல் இல்லை.

அவருடன் சென்ற அவரது அக்காள் பானுமதி பத்திரமாக மீட்கப்பட்டு விட்டார்.  ஆனால் ராதாபாய் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது மகன் தேவராஜன் கண்ணீருடன் மனு கொடுத்துள்ளார்.