பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013


ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 
 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

1.மைத்ரேயன்,

2.விழுப்புரம் லட்சுமணன்

3.திருச்சி டி. ரத்னவேலு

4.நீலகிரி கே.ஆர்.அர்ஜூனன்

5.தூத்துக்குடி எஸ்.சரவணப்பெருமாள்