பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013

அத்வானி ராஜினாமா


பாரதிய ஜனாதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து அத்வானி விலகினார். இனி பா.ஜ.க. அடிப்படை உறுப்பினராக மட்டுமே அத்வானி இருப்பார்.

அத்வானி ராஜினாமா : பாஜக அவசரக்கூட்டம்

அத்வானி ராஜினாமா கடிதம் அளித்ததை அடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பாஜகவின் அவசரக் கூட்டம் கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.