பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013

இரண்டு வயதுடைய குழந்தை ஆற்றில் விழுந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தின் இரண்டு வயதடைய குழந்தை, பெர்ன் நகரின் எமி என்னும் பகுதியில் கான்டோன் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் பகுதியில் அமைந்துள்ள லூட்பூலு(Lützefluh) என்னும் ஆற்றில் இரண்டு வயதுடைய குழந்தை ஒன்று தண்ணீரில் அடித்த செல்லப்பட்டுள்ளது. அதன் வழியாக சென்றவர்கள் குழந்தையை ஆற்றிலிருந்து எடுத்து கான்டோனல்(cantonal) பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் மற்றும் மருத்தவர்கள் விரைந்து வந்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்கு முன்னரே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெற்றோரை விட்டு குழந்தை எப்படி தனியாக வந்தது என தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.