பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூலை, 2013

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,

சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவியே கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.