பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013


ஆந்திர எம்பிக்கள் 11 பேர் அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவு
ஆந்திர எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அவை கூடியதும் 11 எம்பிக்களின் பெயர்களையும் வாசித்தார். விதி 374ஏயின் கீழ் 11 பேரும் அவை வளாகத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் தடை விதித்த மீராகுமார் அவையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.