பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2013

சென்னை: மின்சார ரெயில் தடம் புரண்டது
சென்னை பேசின் பிரிட்ஜில் கும்மிடிபூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்தது மின்சார ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. 


சனிக்கிழமை மாலை பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.