பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2013

தலைவா ரிலீஸ் :
ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

 

 நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். 



   இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம்    தமிழ கத்தில் திரைக்கு வந்தது.


   புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர்.


  அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த செய்கைகள் என்றனர்.