பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2013

விபசார விடுதி சுற்றிவளைப்பு முகாமையாளருடன் யுவதி கைது

மகாவலி ஆற்றின் கரையோரமாக ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட
பொலிசார் மூன்று யுவதிகளையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கண்டி இரண்டாவது இராஜசிங்கன் மாவத்தையில் மகாவலி ஆற்றின் கரையோரமே இந்நிலையம் இயங்கி வந்தது.
நீண்ட நாட்களாக மிக இரகசியமாக இயங்கி வந்த இந்த விபசார விடுதி குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து புதன்கிழமை திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது அங்கிருந்த யுவதிகளில் மூவர் தப்பிச்சென்றுள்ளனர்.
பொலிசார் ஏனைய மூன்று யுவதிகளையும் முகாமையாளரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்
.